Jan. 29, 2025, 3:58 p.m. Share it on WhatsApp
வேளாண்மைப் பொறியியல் துறை
உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம்
இயந்திர கலப்பை பணிமனை, திருநெல்வேலி-7.
கிராமப்புற இளைஞர்களுக்கு
கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி
TRACTOR AND COMBINE HARVESTER OPERATOR
பயிற்சி காலம்: 30 வேலை நாட்கள்
பயிற்சி நோக்கம்: இலவசமாக டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களை இயக்குதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு LMV லைசென்ஸ் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக பெற்றுத் தரப்படும்.
பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கல்வி தகுதி: 10 அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு /டிப்ளமோ/ ஐ.டி.ஐ
வயது வரம்பு: 18 முதல் 45 வரை
மொத்த பயிற்சியாளர்கள்: 20 நபர்கள்
விண்ணப்பிக்க/ பதிவு செய்திட பயிற்சி பெறுபவர்கள் அளிக்கவேண்டிய விவரங்கள்:
அலுவலக முகவரி:
உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், இயந்திர கலப்பை பணிமனை, எண்.T. டிராக்டர் வீதி, என்.ஜி.ஓ ‘ஏ” காலனி, திருநெல்வேலி 627 007.
தொலைபேசி: 0462 2900766, 6383131868
குறிப்பு: பயிற்சிக்கான On line Registration தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.
Last Updated on Jan. 29, 2025, 3:58 p.m.
Do you like us? We help many business to growww. Let us talk!
Few of our projects...
👀 929