Jan. 30, 2025, 2:26 p.m. Share it on WhatsApp
தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் நடத்தும்
தமிழ்நாடு இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு
நாள்: 15 – 16 பிப்ரவரி, 2025
இடம்: டெக்ஸ்வேலி வளாகம், சித்தோடு தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு – 638102
விற்பனை அரங்குகள் முன்பதிவு (Stalls Registeration):
- 120 அரங்குகள் மட்டுமே உள்ளது.
- முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
- குறைந்த விற்பனை அரங்குகளே உள்ளதால், கீழ்கண்ட பட்டயலின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- குழுவால் உறுதி செய்யப்பட்டவுடன், பணம் செலுத்தவும்.
- குழுவின் முடிவே இறுதியானது.
கீழ்கண்ட பட்டியலுக்குள் அடங்கியவர்கள் விண்ணப்பிக்கலாம்
1. தனி இயற்கை உழவர்கள்.
2. இயற்கை உழவர் குழுக்கள் உற்பத்தியாளர் நிறுவனங்கள்.
3. மரபு விதை, சேகரிப்பாளர்கள் / விற்பனையாளர்கள்.
4. இயற்கை சாயம், நூல் நூற்பு / நெசவாளர்கள்.
5. இயற்கை அங்காடிகள்.
6. கிராமிய, பாரம்பரிய உணவு விற்பனையாளர்கள்.
7. இயற்கை மதிப்புக்கூட்டு பொருட்கள்.
8. உழவுக் கருவிகள் மற்றும் உபகரணங்கள்.
ஒருங்கிணைப்பு
தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம்
தொடர்புக்கு
95009 51212
73971 05930
விற்பனை அரங்கு விண்ணப்பப் படிவம்
https://docs.google.com/forms/d/1ouLW3qYw2PZxQ-TV3U9cOBHs9saX1D0GIJSXv04Gw2Q/edit
குறிப்பு:
* கருத்தரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
* கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகளுக்கு அனைவருக்கும் அனுமதி இலவசம்.
உழவர்களையும் நல்லுணவையும் நுகர்வோரையும் இணைக்கும் மாபெரும் மாநாடு
ஒன்றிணைவோம் வருக !!
Last Updated on Jan. 30, 2025, 2:26 p.m.
Do you like us? We help many business to growww. Let us talk!
Few of our projects...
👀 933