செய்திகள் சுற்றுலா Schools
Valliyur / News / id #17
Create News
Jan. 31, 2025, 6:05 a.m. Share it on WhatsApp
👀 66 📍 Kalakkad
Last Updated on Jan. 31, 2025, 6:05 a.m.
📲 WhatsApp Share
Jan. 29, 2025, 3:53 p.m.
👀 78 📍
விவசாயிகளின் நண்பன் பாம்பு:பாம்புகள் இயற்கை பருவத்தினை சமநிலையில் வைத்து துலங்குகின்றன. ஆனால் சரியான புரிதல் இல்லாததால் பாம்புகள் விவசாயிகளின் எதிரியாகக் கருதப்படுகின்றன. விவசாயிகள் பாம்புகள் அடிப்படையிலான அறிவின்மை காரணமாக அவற்றை அடிக்கும் பழக்கம் அதிகரித்த… மேலும் பார்க்க...
Jan. 30, 2025, 2:26 p.m.
தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் நடத்தும்தமிழ்நாடு இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடுநாள்: 15 – 16 பிப்ரவரி, 2025இடம்: டெக்ஸ்வேலி வளாகம், சித்தோடு தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு – 638102விற்பனை அரங்குகள் முன்பதிவு (Stalls Registeration):- 120 அ… மேலும் பார்க்க...
தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் நடத்தும்தமிழ்நாடு இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு
நாள்: 15 – 16 பிப்ரவரி, 2025இடம்: டெக்ஸ்வேலி வளாகம், சித்தோடு தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு – 638102
விற்பனை அரங்குகள் முன்பதிவு (Stalls Registeration):
- 120 அ… மேலும் பார்க்க...
Dec. 30, 2024, 1:37 p.m.
👀 132 📍 Kalakkad
களக்காடு பகுதியை சேர்ந்த விவசாயிகள், காட்டுயிர்களால் ஏற்படும் விளைச்சல் இழப்பால் பெரும் கவலையில் உள்ளனர். காட்டு மான்கள், குரங்குகள், பன்றிகள் மற்றும் நரிகள் போன்ற விலங்குகள் தங்கள் வயல்களை மற்றும் பயி… மேலும் பார்க்க...
Jan. 3, 2025, 10:31 a.m.
👀 148 📍 JJ Nagar
களக்காடு, JJ.நகர்வாழைக்காய் சந்தையில் பொங்கல் சிறப்பு விற்பனை மற்றும் பரிசு குலுக்கல்களக்காடு JJ.நகர் வாழைக்காய் சந்தையில், வரும் ஜனவரி 5, 2025 (ஞாயிறு) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் … மேலும் பார்க்க...
களக்காடு, JJ.நகர்
வாழைக்காய் சந்தையில் பொங்கல் சிறப்பு விற்பனை மற்றும் பரிசு குலுக்கல்
களக்காடு JJ.நகர் வாழைக்காய் சந்தையில், வரும் ஜனவரி 5, 2025 (ஞாயிறு) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் … மேலும் பார்க்க...
Feb. 19, 2025, 5:14 a.m.
👀 384 📍
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:- 19.02.2025 (புதன்கிழமை)காய்கறிகள்1.தக்காளி-ஒட்டு- 28,262.கத்தரிக்காய் -வெள்ளை- 40,35 கீரி-30 வைலட் /சிகப்பு வரி- 30,253.வெண்டைக்காய்-44,404.புடலை-24,20<… மேலும் பார்க்க...
Jan. 29, 2025, 4 p.m.
👀 114 📍
(பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு கடைசி நாள் - ஜனவரி 31)* கீழ், நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்யும் கடைசி நாள் வரும் ஜனவரி 31 ஆகும் என்று மாவட்ட வேளாண்மை அலுவலகம் அறிவித்துள்ளது.பயிர் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்க… மேலும் பார்க்க...
(பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு கடைசி நாள் - ஜனவரி 31)
* கீழ், நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்யும் கடைசி நாள் வரும் ஜனவரி 31 ஆகும் என்று மாவட்ட வேளாண்மை அலுவலகம் அறிவித்துள்ளது.
பயிர் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்க… மேலும் பார்க்க...
Jan. 12, 2025, 9:20 a.m.
👀 101 📍 Kalakkad
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை… மேலும் பார்க்க...
Jan. 28, 2025, 10:26 a.m.
👀 69 📍
மேலும் பார்க்க...
Feb. 5, 2025, 9 a.m.
👀 54 📍
திருக்குறுங்குடி 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தை திருமழிசைப்பிரான், ஸ்ரீஸ்வாமி நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய நால்வரும் மங்களா சாஸநம் செய்து உள்ளார்கள்.திருக்குறுங்குடி நம்பியே நம்மாழ்வாராக அவதரித்து தன்னைத்தானே பாடிக் கொள்கிறான். ஸ்ரீஸ்வாமி … மேலும் பார்க்க...
திருக்குறுங்குடி 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தை திருமழிசைப்பிரான், ஸ்ரீஸ்வாமி நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய நால்வரும் மங்களா சாஸநம் செய்து உள்ளார்கள்.
திருக்குறுங்குடி நம்பியே நம்மாழ்வாராக அவதரித்து தன்னைத்தானே பாடிக் கொள்கிறான். ஸ்ரீஸ்வாமி … மேலும் பார்க்க...
Jan. 16, 2025, 4:39 p.m.
👀 103 📍
நெல்லை, 16 ஜனவரி 2025 இந்தியாவின் பல நகரங்களில் நிலவும் காற்று மாசு பிரச்சனைகளை ஒட்டி, நெல்லை நகரம் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. உலகளவில் காற்றின் தரத்தை பரிசோதிக்கும் தரவரிசையில், நெல்லை நகரம் தற்போது "தரமான காற்று" என்ற முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது… மேலும் பார்க்க...
Dec. 30, 2024, 1:42 p.m.
👀 115 📍 Kalakkad
களக்காடு பகுதியை விவசாயி பி. ஜவகர், இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருதைப் பெற்றார். இந்த விருதை கலெக்டர் கே.பி. கார்த்திகேயன் வழங்கினார். மேலும் பார்க்க...
களக்காடு பகுதியை விவசாயி பி. ஜவகர், இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருதைப் பெற்றார். இந்த விருதை கலெக்டர் கே.பி. கார்த்திகேயன் வழங்கினார்.
Jan. 22, 2025, 2:12 p.m.
👀 128 📍
கொல்லிமலையில் இயற்கை வாழ்வியல் சுற்றுலாஇயற்கை எழில் மிகுந்த கொல்லிமலையில் வரும் பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் தேதியில் இயற்கை வாழ்வியல் சுற்றுலா நடைபெற உள்ளது.இயற்கையின் எழிலை ரசித்து, அருவியில் குளித்து, தூய்மையான காற்றை சுவாசித்து பாரம்ப… மேலும் பார்க்க...
கொல்லிமலையில் இயற்கை வாழ்வியல் சுற்றுலாஇயற்கை எழில் மிகுந்த கொல்லிமலையில் வரும் பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் தேதியில் இயற்கை வாழ்வியல் சுற்றுலா நடைபெற உள்ளது.
இயற்கையின் எழிலை ரசித்து, அருவியில் குளித்து, தூய்மையான காற்றை சுவாசித்து பாரம்ப… மேலும் பார்க்க...
Jan. 29, 2025, 3:58 p.m.
👀 109 📍
வேளாண்மைப் பொறியியல் துறைஉதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம்இயந்திர கலப்பை பணிமனை, திருநெல்வேலி-7.கிராமப்புற இளைஞர்களுக்குகட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி<… மேலும் பார்க்க...
வேளாண்மைப் பொறியியல் துறை
உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம்
இயந்திர கலப்பை பணிமனை, திருநெல்வேலி-7.
கிராமப்புற இளைஞர்களுக்கு
கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி<… மேலும் பார்க்க...
Jan. 10, 2025, 4:38 p.m.
👀 114 📍 Kalakkad
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலைப்பகுதியைச் சுற்றி உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு யானைகள் பெரும்பாலும் இறங்குவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே பெரும் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் உணவுத்தேவைக்காக மலைகளிலிருந்து வெளியேறும் யானைகள், விளைநிலங்களுக்கு… மேலும் பார்க்க...
👀 104 📍 Kalakkad
கல்லூரி மாணவர்களுக்கு IT இன்டர்ஷிப் பயிற்சி திட்டம் – உங்கள் தொழில்நுட்ப கேரியருக்கு புதிய துவக்கம்!கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பான IT இன்டர்ஷிப் பயிற்சி திட்டம் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழில்நு… மேலும் பார்க்க...
கல்லூரி மாணவர்களுக்கு IT இன்டர்ஷிப் பயிற்சி திட்டம் – உங்கள் தொழில்நுட்ப கேரியருக்கு புதிய துவக்கம்!
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பான IT இன்டர்ஷிப் பயிற்சி திட்டம் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழில்நு… மேலும் பார்க்க...
Jan. 16, 2025, 4:50 p.m.
👀 102 📍
கோவை,செஞ்சோலையில்,நாந்தி & டைட்டன் லிப்வழங்கும்,இலவசஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை & வேளாண் தொழில்முனைவோர் சான்றிதழ் பயிற்சிஜனவரி20 முதல்&nbs… மேலும் பார்க்க...
கோவை,செஞ்சோலையில்,
நாந்தி & டைட்டன் லிப்வழங்கும்,
இலவசஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை & வேளாண் தொழில்முனைவோர் சான்றிதழ் பயிற்சி
ஜனவரி20 முதல்&nbs… மேலும் பார்க்க...
Jan. 29, 2025, 3:59 p.m.
👀 73 📍
தென்காசி மாவட்டத்தில் L&T நிறுவனம் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.L&T நிறுவனம் சார்பில் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் காணப்படும் கப்பல் கட்டுமான பணிக்கான வேலைக்கு ஆன்லைன் ந… மேலும் பார்க்க...
தென்காசி மாவட்டத்தில் L&T நிறுவனம் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
L&T நிறுவனம் சார்பில் சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் காணப்படும் கப்பல் கட்டுமான பணிக்கான வேலைக்கு ஆன்லைன் ந… மேலும் பார்க்க...
Do you like us? We help many business to growww. Let us talk!
Contact Dial
Few of our projects...
👀 933